போக்குவரத்தில்
பிரச்சனைகள்
1. காவல்
துறையில் போக்குவரத்தை முழுமையாக சரிவர செய்யக்கூடிய பணியாளர்கள், உபகரனங்கள் கிடையாது.
2. சாலை விதிகளை
அலட்ச்சியப்படுத்தும் பாதசாரிகள், விளையாடும் குழந்தைகளை தண்டிக்க சட்டம் கிடையாது.
3. இரண்டுக்கும்
மேற்பட்டவர்கள் இருசக்கர வாகனத்தில்….மேலும் வரிசையாக இரண்டு மூன்று சைக்கிள்கள் செல்வது.
4. எல்லா
சாலைகளின் ஓரங்களிலும், நடைபாதை கிடையாது.
5. முக்கிய
நேரங்களில் ரயில்வேகேட் நீண்ட நேரம் அடைக்கப்பட்டு, கேட் திறக்கும்போது நெரிசல்..
6. நகர்புற
நடுதெருவில் வளர்ப்பு மிருகங்கள்.. உரிமையாளர்கள் மீது நடவடிக்கை கிடையாது.
7. நடைபாதை
கடைகள். அரசியல்வாதிகள் குறுக்கீடு.
8. முழுவதும்
தேசியமயமாக்கப்படாத நிலையில் அரசு, தனியார் நிறுவனங்களுக்கிடையே போட்டி மனப்பான்மை.
9. ஒரே வழித்தடத்தில்
பல வாகன்னிறுவனங்கள்.
10. ஓடும்
வாகனத்தில் ஏறும், இறங்கும் பயணிகள்.
11. கணரகவாகனம்
நிறுத்தும் இடங்களில் பிறவாகனங்களை நிறுத்துதல்.
12. சாலை மத்தியில்
தோரணம், வளைவுகள், பந்தல்கள் மற்றும் ஊர்வலம், ஆற்பாட்டம்..
13. ஆபாச சுவரொட்டி,
சினிமா போஸ்டர்.
14. இரண்டு
ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது நட்த்துனர், ஓட்டுனர்க்கு பயிற்ச்சி வகுப்பு.
15. ஓட்டுனர்
உரிமம் வழங்குதல்..தரமான வழிமுறைகள் தேவை.
16. நேரம்
காலங்களை பொறுத்து ஓட்டுனர்கள் அதிவேகமாக வாகனம், ஓட்ட தூண்டப்படுகிறார்கள்.
சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்கலாம்..
மீண்டும் சந்திக்கலாம் .
-சரவணபவா
சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்கலாம்..
மீண்டும் சந்திக்கலாம் .
-சரவணபவா
No comments:
Post a Comment