Wednesday, August 14, 2013

K5. சாலை சந்திப்பில் மோதல்-Cross Road Crash

சாலை சந்திப்பில் மோதல்
க்ளிக் செய்து வீடியோவை பார்க்கவும்.

சாலை சந்திப்பில் மோதல்


சாலை சந்திப்பில்தான் வாகனங்கள் சங்கமிக்கும் இடங்கள் (conflicting points) அதிகமாக இருக்கும்.

சந்திப்பிலுள்ள தகவல் சின்னங்கள், எச்சரிக்கை சின்னங்கள், உத்திரவு சின்னங்கள் மற்றும் விளக்கு சமிக்கைகளை அலட்ச்சியப் படுத்துவதால்தான் விபத்து ஏற்படுகிறது.

மஞ்சள் விளக்கு வாகனத்தின் வேகத்தை கூட்டுவதற்கு அல்ல… வாகனத்தை நிறுத்துவதற்குத்தான்.
சந்திப்பில் மெதுவாக நுழைந்து, வேகமாக வெளியேறினால் விபத்தை தவிற்கலாம்.

எதிர்பார்த்து, கவனித்து, வேகத்தைகுறைத்து, போவது ( Know Slow Show Go ) ஒரு பாதுகாப்பான ஓட்டுனருக்கு தேவையானது ஆகும்.

சந்திப்பில் மிகவேகமாக செல்லுவதை தவிர்க்க வேண்டும்.
சந்திப்பில் தவறான பாதையில் நுழையக் கூடாது.

நுழையுமுன் போக்குவரத்து நிலையை கவனிக்க வேண்டும்.

மீண்டும் சந்திப்போம் - சரவணபவா

No comments:

Post a Comment