யார் குற்றவாளி?,
முன்செல்லும் வாகனம் இவைகளுக்குப் பிறகு இப்போது பின்தொடரும் வாகனம் வீடியோவை பார்க்கலாம்.
வாகனம் நகர்த்துதல்,
இடதுதிருப்பம், வலதுதிருப்பம், , முந்திசெல்லுதல், வாகனத்தை நிறுத்துதல் எதுவாயினும்,
பின்தொடரும் வாகனத்திற்கு - போதிய இடைவெளியில் தொடர்கிறதா என்று பின்பார்க்கும் கண்னாடி
பார்த்து, சரியான நேரத்தில், சரியான சமிக்கையை செய்துவிட்டு, அதன்பிறகே வாகனஇயக்கத்தினை தொடரவேண்டும்.
பின்தொடரும் வாகனம் -வீடியோ :
மீண்டும் சந்திப்போம் -சரவணபவா
மீண்டும் சந்திப்போம் -சரவணபவா
No comments:
Post a Comment