நேருக்கு நேர் மோதல்
ஒரே சீராக நெடுஞ்சாலையில்
வாகனம் ஓட்டும்போது, சலையின் நடுவில் தொடர்ந்துவரும் விட்டு விட்டு வரும் வெள்ளை கோடுகளால்
நமது கண்களுக்கு சில நொடிகள் களைப்பு ஏற்பட்டு, அந்த சில நொடிகளில் வாகனம் ச்ஆலையின்
மையகோட்டை விட்டு விலகி, வலதுபுறம் சென்றுவிடுகிறது.
விளைவு? நேருக்கு நேர் மோதல்.
வாகனம் ஓட்டும்போது,
ஓட்டுனர் ரொட்டியை எடுப்பதால்,
வாகனத்தில் குழந்தைகள்
விளையாடுவதை கவனிப்பதால்,
முன்கண்ணாடியில்
பறக்கும் பூச்சியை, காகிதத்துண்டால் விரட்டுவதால்,
மது அருந்திவிட்டு
வாகனம் ஓட்டுவதால்…..
வாகனம் ஓட்டுதலில்
கவனம் சிதறி, நேருக்கு நேர் மோதல் ஏற்படுகிறது.
வாகனத்தை சாலைஓரம்
நிறுத்திவிட்டு, சிறிது ஓய்வு எடுக்கலாம்…ரொட்டியை எடுக்கலாம்.. பூச்சியை விரட்டலாம்..
மதுவை தவிற்கலாம், குழந்தைகளை கவனிக்கலாம்.
வாகனத்தின் எந்த
ஒரு நடவடிக்கைக்கு முன்பும், பின்பார்க்கும் கண்ணாடி பார்த்து, சரியான நேரத்தில், சரியான
சமிக்கையை, செய்து, வாகனத்தை இயக்கவேண்டியது அவசியம்.
வளைவுகளிலும்,
திருப்பங்களிலும் மெதுவாக நுழைந்து, வேகமாக வெளியேரவேண்டும்.
க்ளிக் செய்து
வீடியொவை பார்க்கவும்.
மீண்டும் சந்திப்போம்
-சரவணபவா
No comments:
Post a Comment