முன் செல்லும் வாகனம்
சாலைத்தடையினால் முன்சென்ற வாகனம் திடீரென நின்றபோது முன்செல்லும் வாகனத்தை நெருங்கி பின் தொடர்ந்த வாகனம், இடித்து விபத்து ஏற்பட்டது.
நாம்எந்தவேகத்தில் சென்றுகொண்டிருந்தாலும், இரண்டுவினாடிகளில் நமது வாகனம் கடக்கும் தூரத்தை இடைவெளி விட்டு பின்தொடர்ந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது.
வேகம் சிந்திக்கும் தூரம் செயல்படும் தூரம் மொத்தம் நிற்கும் தூரம்
மணிக்கு 25 மைல் 19 அடி 43 அடி 62 அடி
மணிக்கு 50 மைல் 36 அடி 131 அடி 167 அடி
ஒவ்வொரு 10 மைல் வேகத்திற்கும் ஒரு வாகனநீளம் உள்ள அடிஅளவில் இடைவெளி விட்டு, முன்செல்லும் வாகனத்தை பின்தொடர்வது பாதுகாப்பானது.
ஒருவினாடி தூராத்தில் பின்தொடர்ந்து வந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது வாகனங்கள் முதல் வாகனம் திடீரென நின்றபோது, ஒன்றுக்கு பின் ஒன்றாக மோதி நிற்க, இரண்டு வினாடி தூரத்தில் இடைவெளி விட்டு பின்தொடர்ந்த நான்காவது வாகனம் மட்டும் மோதாமல் இருப்பதை, இந்த வீடியோவில் கவனியுங்கள். நெருங்கி பின்தொடர்வது ஆபத்தானது.
No comments:
Post a Comment